கொல்லிமலை: காலை உணவு திட்டம்-கீழ்செங்காட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
Kolli Hills, Namakkal | Jun 20, 2025
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே பைல்நாடு , கீழ்செங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு...