தூத்துக்குடி: ஜாகிர் உசேன் நகர் பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்கள் ஆட்சியரகம் முற்றுகை
தூத்துக்குடி மாப்பிள்ளையூரனி அமைந்துள்ள ஜாகிர் உசேன் நகர் பகுதி தற்போது மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் மாநகராட்சி உடன் இணைக்கப்பட்ட ஜாகிர் உசேன் நகர் பகுதிக்கு கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. பொதுமக்கள் ஒரு குடம் பத்து ரூபாய்க்கு விலை கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.