ஆலந்தூர்: மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் விமான நிலையத்தில் கொந்தளித்த சீமான்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களை யாரும் சென்று பார்க்காதது ஏன் சாராயம் குடித்து செத்தவர்களை மட்டும் சென்று பார்க்கிறார்கள் என ஆவேசமாக தெரிவித்தார்