கலசபாக்கம்: 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக அழைத்துச் சென்ற இருவர், போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்
Kalasapakkam, Tiruvannamalai | Jun 29, 2025
திருவண்ணாமலை கலசபாக்கம் தாலுக்கா கடலாடி பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்ற நபர் உறவினரோடு சேர்ந்து திருமணம் செய்து கொள்வதாக...