மதுரை தெற்கு: தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி ஆட்சியரகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற பொறியும் அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்கள் முழு நேர அரசு ஊழியர்கள் ஆக்கி 26 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் ஓய்வூதியம் ஒன்பதாயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சி ரகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்