அம்பாசமுத்திரம்: நெசவாளர் காலனி பகுதியில் அக்னி சாஸ்தா கோவில் வளாகத்தில் ஹாயாக சுற்றித்திரிந்த கரடி - வைரலாகும் CCTV காட்சி
Ambasamudram, Tirunelveli | Jul 15, 2025
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள நெசவாளர் காலனி பகுதியில் அமைந்துள்ள அக்னிச கோவில் வளாகத்தில் இன்று அதிகாலை கரடி நடமாடியது...