போடிநாயக்கனூர்: போடி உச்சம காளீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 800க்கும் மேற்பட்டோர் தீர்த்தம் சுமந்து வந்தனர்
Bodinayakanur, Theni | Jun 25, 2025
போடி 17 வது வார்டு அருள்மிகு ஸ்ரீ உச்சம காளீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது முன்னதாக...