புரசைவாக்கம்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த கணவன் மனைவி - பேருந்து நிலையம் அருகே மடக்கிப்பிடித்த போலீசார்
சென்னை ஓட்டேரி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு போலீசார் தேடி வந்த நிலையில் தலைமுறைவாக இருந்த கணவன் மனைவியை ஓட்டேரி பேருந்து நிலையம் அருகே வைத்து போலீசார் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது