கரூர்: 13 ஆண்டுகளாக வேலை வாய்ப்புக்காக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை மாற்றுத்திறனாளி குற்றச்சாட்டு
Karur, Karur | Sep 1, 2025
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குளித்தலை வைகைநல்லூர் பகுதியைச் சார்ந்த ஜெயபிரகாஷ் என்ற மாற்றுத்திறனாளி 13 ஆண்டுகளாக...