காட்டுமன்னார்கோயில்: காட்டுமன்னார்கோவில் அருகே ரஷ்யன் நாட்டிற்கு படிக்கச் சென்ற மருத்துவ மாணவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து உக்கிரன் போருக்கு அனுப்ப முயற்சி போலீசார் வ
காட்டுமன்னார்கோவில் அருகே ரஷ்யா நாட்டிற்கு படிக்க சென்ற மருத்துவ மாணவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து உக்ரைன் போருக்கு அனுப்ப அந்நாட்டு போலிசார் தீவிரம்: என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என மாணவனின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது: மீட்டு கொடுக்க கோரி பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை: