தஞ்சாவூர்: 'ஊர்வலம் , பட்டாசு , பாலபிஷேகம்' - தனியார் திரையரங்கில் திருவிழாவாக நடைபெற்ற கூலி திரைப்பட கொண்டாட்டம்
Thanjavur, Thanjavur | Aug 14, 2025
தஞ்சை விஜயா திரையரங்கில் கூலி படம் வெளியானதை ஒட்டி, ரஜினிகாந்த் ரசிகர்கள் ரஜினிகாந்த் பிளக்ஸ் பேனருக்கு பால் அபிஷேகம்...