தூத்துக்குடி: ஆட்சியரகம் அருகே காட்டாற்று வெள்ளம் காரணமாக மாவட்ட தொழில் மையம் மழை நீரால் சூழப்பட்டுள்ளது
தூத்துக்குடி மாநகரப் பகுதி மற்றும் மாநகரை ஒட்டி உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தட்டப்பாறை மாப்பிள்ளையூரணி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு சுமார் இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது சுமார் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.