விருத்தாசலம்: கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்த மாணவன் பலியான விவகாரத்தில் அமைச்சரின் வாக்குறுதி நிறைவேற்ற கோரி சிபிஎம் விருத்தாசலத்தில் முற்றுகை போராட்டம்
Virudhachalam, Cuddalore | Jul 11, 2025
கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த மாணவன் சமீபத்தில் பலியான நிலையில், அமைச்சரின் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட்...