திருவள்ளூர்: சென்னை மண்ணடியில் தமிழ்நாடு வக்பு வாரிய அலுவலகத்தில் சேர்மன் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் அவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்
சென்னை மண்ணடியில் உள்ள தமிழ்நாடு அரசு சட்டம் பிரிவு 14 இன் படி அரசாணை ஜி ஓ பிற்படுத்துதல் பெற்றோர் மிகப் பிற்படுத்த போட்டோ சிறுபான்மையினர் துறை 28 11 2025 தமிழ்நாடு வக்பு வாரிய அமைப்பு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இவர்களுக்கு அமைச்சர் நாசர் பதவி பிரமாணம் செய்து வைத்தார் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி வக்வாரியத்தின் தலைவராகவும் மற்றும் நிர்வாகிகளாக எம்எல்ஏ அப்துல் சமது மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.