வெம்பக்கோட்டை: கங்கர் செவல்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்துக்கு காரணமான போர் மேன் கைது பட்டாசு ஆலை தற்காலிகமாக உரிமம் ரத்து
வெம்பக்கோட்டை அருகே கங்கர் செவல்பட்டியில் திவ்யா பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு எட்டு பேர் காயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பட்டாசு ஆலை வெடி விபத்துக்கு காரணமான பட்டாசு ஆலை போர் மேன் சோமசுந்தரம் ரொம்பக்கோட்டை போலீசார் கைது செய்தனர் மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் இந்த ஆலை தற்காலிகமாக ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்