அண்ணா நகரில் உள்ள ஜிஎஸ்டி ஆணையர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக புகார் வந்திருந்தது.புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் இந்த தீ சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்