எழும்பூர்: சனிக்கிழமை மட்டும் வெளியே வரும் நபர் நான் அல்ல - நந்தனத்தில் விஜய்யை சீண்டிய உதயநிதி
Egmore, Chennai | Sep 26, 2025 சென்னை எழும்பூரில் நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வாரத்தில் 5 நாட்கள் வெளியூரில்தான் இருப்பேன். சனிக்கிழமை மட்டும் வெளியே வரும் நபர் அல்ல என்று துணை முதல்வர் உதயநிதி, தவெக தலைவர் நடிகர் விஜயை மறைமுகமாக விமர்சித்தார்.