இராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் ஒரே நாளில் சிறைபிடிக்கப்பட்ட 14 மீனவர்கள்- உறவினர்கள் தங்கச்சி மடத்தில் சாலை மறியல்
Rameswaram, Ramanathapuram | Jul 29, 2025
இலங்கை கடற்படையாள் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின்...