திண்டிவனம்: ஓமந்தூரில் குரூப்-4 தேர்வு எழுத தாமதமாக வந்ததால் தேர்வுக்கு அனுமதி மறுப்பு- 15க்கும் மேற்பட்ட தேர்வர்கள் சாலை மறியல்
Tindivanam, Viluppuram | Jul 12, 2025
தமிழகம் முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது இந்த நிலையில் VAO இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3935 பணியிடங்களுக்கு...