"நீ எடுத்துக்கொள் நீ எடுக்கும் வரை நான் நிற்கிறேன்" வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தையுடன் செல்பி எடுத்துக் கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
வேலூர்: "நீ எடுத்துக்கொள் நீ எடுக்கும் வரை நான் நிற்கிறேன்" சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தையுடன் செல்பி எடுத்த துணைமுதல்வர் - Vellore News