பேரூராட்சி திருமண மண்டபத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிதிருமண மண்டபத்தில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் இனிப்புடன் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமை