ஒரத்தநாடு: திருமங்கலம் கோட்டையில் முதியோர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்
தமிழ்நாடு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மாற்றுத்திறனாளிகள் முதியவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் கோட்டை மேலையூர் தொண்டராம்பட்டு வேலூர் ஊராட்சிகளில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி கலந்து கொண்டு பொருட்களை வழங்கினார்