திருப்புவனம்: நிகிதா நகை தொடர்பாக இரண்டாவது நாளாக திருப்புவனத்தில் தனியார் நிதி நிறுவனம் மற்றும் பிரபல வங்கிகளில் சிபிஐ விசாரணை
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காவலாளி அஜித் குமார் நகை திருட்டு தொடர்பாக தனிப்படை காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்று அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கை சென்னை கிளை மதுரை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றியது