தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பெரியாம்பட்டி சமுதாயக்கூடம் திருமண மண்டபத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழகச் செயலாளர் பழனியப்பன் தலைமையில் இன்று பிற்பகல் 1:30 மணிக்கு நடைபெற்றது இதில் ' தொகுதி பார்வையாளர் அரியப்பன் ,ஒன்றிய கழகச் செயலாளர் சரவணன், முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன், BLA2, நிர்வாகிகள் பொதுமக்கள் உட்படப்பாளர் இதில் பங்கேற்றனர் ,