காளையார்கோவில்: பிரதமர் பிறந்த நாள் கொல்லங்குடியில்
பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள்
பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்பட்டன. நாடு முழுவதும் பிரதமரின் பிறந்த நாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்திலும் பாஜகவினர் பல்வேறு சேவைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.