போச்சம்பள்ளி: சந்தூர் கிராமத்தில் தெரு நாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் பலி – விவசாயி வேதனை
சந்தூர் கிராமத்தில் தெரு நாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் பலி – விவசாயி வேதனை கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தேவராஜ் (55). 10 ஆடுகளை வைத்து குடும்பத்தை நடத்தி வரும் இவர் வழக்கம்போல் மேய்ச்சலை முடித்துவிட்டு வீட்டின் அருகே ஆடுகளை கட்டிவைத்துள்ளார். அப்போது அங்கே இருந்த 10ற்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒன்று சேர்ந்து திடீரென கட்டி வைத்துள்ள து இதனால் விவசாயி வேதனை