சிவகங்கை: ஜல்லிக்கட்டில் பிடிபடாத கொம்பன் காளைக்கு மாத்தூர் கிராமத்தில் நினைவஞ்சலி – சிலை, மணிமண்டபம் அமைக்க முடிவு
சிவகங்கை மாவட்டம் வடமத்தூர் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தில், நல்ல மணியாருடைய அய்யனார் கோவிலின் “கொம்பன்” என்ற காளை, கடந்த 10 ஆண்டுகளில் 36 வாடிவாசல் ஜல்லிக்கட்டில் பங்கேற்று ஒருமுறையும் பிடிபடாத பெருமையை பெற்றது.