அருப்புக்கோட்டை: சிவன் கோவில் பேருந்து நிறுத்த பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
பெரியாரின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் மத்திய மாவட்டம் சார்பில் அருப்புக்கோட்டையில் சிவன் கோவில் தேர்ந்தெடுத்த பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தின் மத்திய மாவட்டம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது