கிண்டி: விரைவில் அதிமுக ஐசியூவில் அனுமதிக்கப்படும் - அரசு மருத்துவமனை திறப்பு விழாவில் உதயநிதி பரபரப்பு பேச்சு
சென்னை சைதாப்பேட்டையில் புதிதாக அரசு மருத்துவமனையினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார் இந்த விழாவில் பேசிய அவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அதிமுகவினர் தாக்குகின்றனர் விரைவில் அவர்களும் ஆம்புலன்ஸில் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் விரைவில் ஐ சி யூ வில் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்