பெரம்பூர்: பெரம்பூர் மங்களபுரம் பகுதியில் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரியும் தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Perambur, Chennai | Jul 19, 2025
பெரம்பூர் மங்களாபுரம் பகுதியில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை லாரிகள் நிறுத்தும் பணிமனையில் தூய்மை...