திருமங்கலம்: அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் அமித்ஷா தலைமையிலான ஆட்சி தான் நடக்கும் திருமங்கலத்தில் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி
வெளிநாட்டு சமூக ஊடக செயலிகளை பயன்படுத்துவதை மோடி முதலில் நிறுத்த வேண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் அமித்ஷா தலைமையிலான ஆட்சி தான் நடக்கும் 2016ல் ஜிஎஸ்டியை மோடி கொண்டு வரும்போது நல்ல திட்டத்தை எப்படி பாழாக்க முடியும் என்பதை பார்க்க முடிந்தது திருமங்கலத்தில் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி