உளுந்தூர்பேட்டை: ஒட்டுநரின் தூக்க கலக்கத்தால் விபரீதம்- மடப்பட்டு மேம்பாலத்தில் கார் எதிர்திசையில் பாய்ந்து மற்றொரு கார் மீது மோதி விபத்து
மடப்பட்டு மேம்பாலம் அருகில் ஓட்டுனரின் தூக்க கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவில் உள்ள சென்டர் மீடியளை தாண்டி எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் குழந்தை உள்பட .ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர் படுகாய் அடைந்தவர்களை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்