கரூர்: ஆர்டிஓ அலுவலகம் முன்பு தமிழர் தேசம் கட்சியினர் மாயனூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தடுப்பு சுவரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Karur, Karur | Aug 26, 2025
மாயனூரில் மீனவர் குடும்பத்தின் வாழ்வாதாரம் அளிக்கும் விதமாக கட்டளை மேட்டு வாய்க்காலில் இருபுறம் சிமெண்ட் தடுப்பு சுவர்...