திருப்புவனம்: கணக்கன்குடி கண்மாயில் சட்டவிரோத மணல் அள்ளுதல் – மனு தாக்கல்உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆட்சியரிடம் பதில் கோரி உத்தரவு
Thiruppuvanam, Sivaganga | Aug 29, 2025
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கணக்கன்குடி வடக்கு கண்மாயில் சட்டவிரோதமாக மணல்/கரம்பை மண் அள்ளுவதைத் தடுக்க...