குடியாத்தம்: 'விநாயகர் சதுர்த்தி-மெய்சிலிர்க்கும் காட்சிகள்' ஆர்எஸ் நகரில் உள்ள தனியார் பள்ளியில் விநாயகர் வடிவில் அமர்ந்த மாணவர்கள்
Gudiyatham, Vellore | Aug 26, 2025
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர் எஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மாண்ட...