வேலூர்: சார்பனாமேட்டில் மிலாடி நபியை முன்னிட்டு 1500 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளை கொண்டு உணவு சமைத்து இஸ்லாமியர்கள் தொடர் அன்னதானம்
Vellore, Vellore | Sep 5, 2025
வேலூர் மாவட்டம் வேலூர் சார்பனமேடு பகுதியில் மிலாடி நபியை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் 1500 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளைக்...