புதுக்கோட்டை: பட்டா வழங்கியும் பயனில்லை, தொண்டைமான் நகரில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை புறக்கணிக்கப் போவதாக கூறிய மக்களால் பரபரப்பு
Pudukkottai, Pudukkottai | Aug 19, 2025
புதுக்கோட்டை தொண்டைமான் நகரில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் புறக்கணிக்கப் போவதாக...