தருமபுரி: தருமபுரியில் நவம்பர் 1-ம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு
தமிழக வெற்றி கழக தலைவர் கடந்த 13ஆம் தேதி முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கி உள்ளார். தருமபுரி மாவட்டத்தில் வருகிற நவம்பர் 1-ம் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக தவெக தலைவர் விஜய் வருகை தர உள்ளார். இதற்காக தருமபுரி மாவட்ட தவெக சார்பில் நான்கு ரோடு சாலை சந்திப்பு, புரோக்கர் ஆபீஸ், ஒட்டப்பட்டி அவ்வை வழி ஆகிய 3 இடத்தை தேர்வு செய்து, நவம்பர் 1-ம் தேதி காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், மூன்று இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க வேண்