சாலை பாதுகாப்பு மாதம் ஒன்றாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு, மயிலாடுதுறையில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை சார்பில் சாலை பாதுகாப்பு தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காவேரி நகரில் இருந்து துவங்கிய ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ் ஸ்ரீகாந்த், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர். பேரணியில் தலைக்கவசம் உயிர்க்கவசம், உரிமம் வாங்க