திருவொற்றியூர்: திருவொற்றியூர் தொகுதி 5வது வார்டு நெய்தல் நகர் பகுதியில் மெட்ரோ ரயில்வே நிலையத்தில் மழை நீரை விடுவதால் பாதிப்பு.
திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட 5வது வார்டு நெய்தல் நகர் பகுதியில் மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தினர் மழை நீரை சட்டவிரோதமாக நகருக்குள் விடுவதால் அப்பகுதி முழுவதும் மழை நீர் தேங்கி அருகில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து விஷ ஜந்துக்களும் காணப்படுவதால் தகுந்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.