வாலாஜாபாத்: அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தனர்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருவதாக வேண்டும் என இன்று வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வருகை தந்து மனு அளித்தனர்