சாத்தூர்: முக்குராந்துக்கல் பகுதியில் இருந்து விநாயகர் ஊர்வலம் ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக துவங்கியது
Sattur, Virudhunagar | Aug 29, 2025
சாத்தூரில் கடந்த 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சாத்தூர் அமீர் பாளையம் ஓ மேட்டுப்பட்டி நத்தத்துப்பட்டி...