திருவண்ணாமலை: மத்திய அமைச்சர் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மத்திய சட்டம் மற்றும் நிதி அமைச்சகத்தின் அமைச்சர் அர்ஜுன் ராம் மேகவால் சாமி தரிசனம் செய்தார் கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் வழங்கி உரிய மரியாதை செய்தனர்