இராமேஸ்வரம்: ஆடித் தேரோட்டம் நான்கு ரத வீதிகளில் பர்வத பத்தினி அம்பாள் வீதி உலா - 30ந் தேதி ஆடி திருக்கல்யாணம்
Rameswaram, Ramanathapuram | Jul 27, 2025
தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெருமையுடைய ராமேஸ்வரம் புண்ணிய திருத்தலம் காசிக்கு நிகரானது. கடந்த 19ந் தேதி...