தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புது காமன்பட்டி மேம்பாலம் அருகே அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பனை படுஜோர். குவாட்டர் ரூபாய் 250 க்கு விற்பனை செய்யப்படும் மது பாட்டிலை வாங்க கிராம பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக வரும் மது பிரியர்கள். காவல்துறை நடவடிக்கை எடுக்குமா??? சமூக ஆர்வலர்கள் கேள்வி.