குடியாத்தம்: குடியாத்தம் மீனூர் மலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்து வரும் பக்தர்கள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மேலூர் மலையில் உள்ள பழமை வாய்ந்த சுயம்பு அருள்மிகு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையும் முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்து வரும் பக்தர்கள்