வேடசந்தூர்: லட்சுமணன்பட்டி அருகே கள்ள சந்தையில் மதுபானம் விற்ற ஒருவர் கைது 26 மது பாட்டில்கள் பறிமுதல்
Vedasandur, Dindigul | Sep 6, 2025
வேடசந்தூர் போலீசார் லட்சுமணன் பட்டி நால்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமான...