கோவில்பட்டி: சாலைப்புதூர் பகுதியில் தண்டவாளத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் சடலம் மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நிலா நகர் பகுதியில் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் தருண்ராஜ் தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தருண்ராஜ் சாலைப்புதூர் அருகே உள்ள தண்டவாளத்தில் சடலமாக கிடப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து ரயில்வே போலீசார் மற்றும் மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தருண்ராஜ் உடலை கைப்பற்றி விசாரணை