குடியாத்தம்: குடியாத்தம் அடுத்த மேலாளந்தூர் பகுதியில் போதையில் பொது மக்களிடம் தகராறு ஈடுபட்ட வாலிபருக்கு சரா மாறி கத்திவிட்டு போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல ஆலந்தூர் ரோடு பகுதியில் மாலை போதையில் குடியாத்தம் அடுத்த கூட நகரம் கிராமத்தை சேர்ந்த லோகேஷ் வயது 20 அவளில் சென்ற பொது மக்களிடம் தகராறியில் ஈடுபட்டு வந்துள்ளார் மேலும் அந்த வழியாக சென்ற பள்ளி மாணவர்கள் பெண்களிடமும் வீண் கலாட்டா செய்து தகராறு ஈடுபட்டுள்ளார். அதனை தொடர்ந்து பகுதியில் வாகனங்களில் சென்றவர்களிடமும் தகராறு ஈடுபட்டுள்ளது இந்த நிலையில் தொடர்ந்து வீண் தகராறு ஈடுபட்டு வந்த