வேளச்சேரி: புவனேஸ்வர் நகரில் உரிமையாளரின் நிலத்தை அபகரிக்கும் நபர்களுக்கு காவல்துறை ஆதரவாக செயல்படுவதாக வாக்குவாதம்
சென்னை வேளச்சேரியில் உள்ள புவனேஸ்வர் நகரில் தனது நிலத்தை சிலர் அபகரிக்க முயல்வதாகவும் நீதிமன்றத்தில் உத்தரவுப்படி நிலத்தை தனக்கு அளந்து தரும்படி கோரிக்கை விடுத்தனர் காவல் துறையினர் அபகரிப்பாளர்களுக்கு உறுதுணையாக இருப்பதாக குற்றச்சாட்டு